பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற சென்னை(CSK) அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற சென்னை(CSK) அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

மோசமான நிலையில் சென்னை(CSK) அணி: பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை(csk) அணி நுழைவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. சென்னை(csk) என்றாலே தோனி தோனி என்ற பெயர்தான் அரங்கத்தையே அதிர வைக்கும். இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இழந்து இருக்கும் நிலையில் கூட ஒவ்வொருமுறை தோனி களத்தில் இறங்கும் போதும் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தோனி …

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற சென்னை(CSK) அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு Read More »

சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம்

சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காரணம்: கங்குலி அல்லது அவரது மனைவி டோனா கங்குலி குடியரசுத் தலைவரின் நியமன உறுப்பினராக ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சௌரவ் கங்குலி வீட்டிற்கு சென்று இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டதை …

சவுரவ் கங்குலிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் Read More »

அறிமுகமாகிறது ட்விட்டர் சர்க்கிள்

அறிமுகமாகிறது ட்விட்டர் எடிட் பட்டன் மற்றும் ட்விட்டர் சர்க்கிள்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓமான எலான் மஸ்க் கடந்த ஒரு சில மாதங்களாக ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாக வாங்கி, அந்த நிறுவனத்தை முற்றிலுமாக கையகப்படுத்திக் கொண்டார். எலான் மஸ்க்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. அந்த சமையத்தில்  எலான் மஸ்க் ட்விட்டரில் எடிட் பட்டன் தேவைப்படுகிறத என்று ட்விட்டர் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை முழுவதுமாக வாங்கிய பிறகு ட்விட்டரில் ஒரு சில புதிய மாற்றங்கள் நடந்து வருகிறது. அறிமுகமாகிறது ட்விட்டர் சர்க்கிள் …

அறிமுகமாகிறது ட்விட்டர் எடிட் பட்டன் மற்றும் ட்விட்டர் சர்க்கிள் Read More »

புதிய ரேஷன் கார்டுகள் இனி தபால் மூலம் வீடுகளுக்கே கிடைக்கும்

புதிய ரேஷன் கார்டுகள் இனி தபால் மூலம் வீடுகளுக்கே கிடைக்கும்

புதிய ரேஷன் கார்டுகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்கள் இல்லம் தேடி தபால் மூலம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி அவர்கள் சட்டசபையில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் அதன்படி சிறப்பாக செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார், அதனுடன் புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாக வீடுதேடி தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்பதனையும் அவர் கூறியிருக்கிறார். சட்டசபையில் அவர் அறிவித்தது: மாநில அளவில் சிறப்பாக செயல்படும் …

புதிய ரேஷன் கார்டுகள் இனி தபால் மூலம் வீடுகளுக்கே கிடைக்கும் Read More »

Scroll to Top